அது ஒரு மத்தியான நேரம்.... ஓரளவு சன நெரிசல் மிக்க வீதி , கதை சொல்வது போலவே இருக்கும் ஆனால் உண்மையில் நடந்த சம்பவம், தனது கணவன் வேறு பெண்ணுடன் வைத்திருந்த கள்ளத் தொடர்பை கண்டு பிடித்த மனைவி அவனை நடு ரோட்டில் வைத்து செருப்பால் அடிச்சு பின்னி எடுத்துள்ளார்.
ஆரம்பத்தில் எதோ ஆக்க்ஷன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்படுவதாக அங்கிருந்தவர்கள் தவறுதலாக நினைத்து திருட்டுத் தனமாக வீடியோவும் எடுத்துவிட்டார்கள் என்ன அடி .
ஆரம்பத்தில் எதோ ஆக்க்ஷன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்படுவதாக அங்கிருந்தவர்கள் தவறுதலாக நினைத்து திருட்டுத் தனமாக வீடியோவும் எடுத்துவிட்டார்கள் என்ன அடி .

Ha ha ha semma comedy.....