இந்த உயரத்தில் காரை பார்க் பண்ணுவதற்கு உலகத்தில் மூவரால் மட்டுமே முடியும் .. ஒருவர் , மற்றவர் ..... இன்னொருவர் ...... Dr. ... வேண்டாம் சிக்கலாகிடும்!
மரத்தில் தொங்கும் இக்காரை பார்ப்பவர்கள் முதலில் கேட்கும் கேள்வி இதை ஓட்டியது யார் ? இது விபத்து மூலம் மரத்தினுள் நுழையவில்லை மரத்தில் ஏற்றப்பட்டதாக உரிமையாளர் கூறுகின்றார். ஒரு வகையில் இது நவீன கலையம்சமாகவும் இருக்கலாம்.
இதன் என்ஜின் மற்றும் தேவையான பாகங்கள் அனைத்தையும் அகற்றிவிட்டு வீடு முற்றத்தில் வைத்திருந்தார்.நீண்ட நாட்களாக அதேயிடத்தில் இருப்பது விரும்பாததால் மரத்தில் ஏற்றிவிட்டார். வைக்க இடமில்லாததால் மரத்தின் கிளைகளுக் கிடையில் சொருவிட்டார். ஆனால் இது இப்போது மிகவும் வேடிக்கையான விடயமாகிவிட்டது.

/div>














கருத்துரையிடுக