சீனாவில் நாய்க்கறி பிரபல்யம் என்பது தெரிந்த விடயம்தான், தற்போது இதற்கான மவுசு பெருமளவில் அதிகரித்துள்ளது. இதனால் பல நாய்களும் பூனைகளும் வேட்டையாடப்பட்டு கொல்லப்படுகின்றன. எமது நாட்டில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் பிராணிகள் உணவுக்காக பயன்படுத்தப் படும் காட்சிகள் பலருக்கும் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
ஆரம்பத்தில் மிகவும் பிரபலமான கடைகளில் மட்டுமே கிடைத்த நாய்க்கறி இப்போது பெட்டிக்கடைகளிலும் கிடைகிறது, இதனால் அனைவருமே இதை விரும்பி உண்கின்றனர். பல விலங்கு அமைப்புகள் இதற்கு இன்னமும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருந்தாலும் இவர்கள் எதையும் பொருட்படுத்தாது நாய் வேட்டையை தொடர்கின்றனர்.





















கருத்துரையிடுக