அவுஸ்திரேலியாவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் 115 வயதினைக் கொண்ட பிபி, போல்டி என்ற ஆண்,
பெண் கடல் ஆமை ஜோடி இருக்கின்றன. இவை பூங்காவில் கடந்த 36 ஆண்டுகளாக ஒரே கூண்டில் இணைந்திருந்தன.
ஆனால் என்ன காரணமோ இந்த ஜோடி பிரிந்து வாழ நினைக்கின்றன. பிபி என்ற பெண் ஆமை சமீபத்தில் தனது ஜோடியை விரட்டி விரட்டி தாக்குகிறது
இதனை அடுத்து பூங்கா நிர்வாகிகள் விலங்கு நிபுணர்களை வரவழைத்து 2 ஆமைகளும் சமாதானம் ஆவதற்கு `கவுன்சிலிங்’ கொடுத்தனர். ஆனால் இந்த முயற்சி பலனலிக்காமல் இரு ஆமைகளும் பிரிவதற்கு தயாராக உள்ளது.

கருத்துரையிடுக