Romain Pergeaux மற்றும் Alex Profit ஆகிய இரு கலைஞர்கள் 3 வாரங்களாக பல நாடுகளுக்கு சென்று 80 விநாடிகளில் உலகத்தை எம் கண்முன் கொண்டுவந்துள்ளனர்.
London – Cairo – Mumbay – Hong Kong – Tokyo – San Francisco – New York – London ஆகிய பிரதான நகரங்களை உள்ளடக்கியதாக இவ் வீடியோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
அவ் அவ் ஊர்களுக்கு செல்லும்போது அவ் அவ் ஊர்களின் கலாசார இசை இசைக்கப்படுவது இவ் வீடியோவில் உள்ள மேலதிக சிறப்பம்சமாகும்.
Lucas Goret என்ற இசையமைப்பாளர் இவ் பிரத்தியோக இசையமைப்பை தொகுத்துள்ளார்.

கருத்துரையிடுக