இந்த ஆண்டில் இந்தியாவில் இடம்பெற்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த திருமணங்களில் ஒன்று தமிழ் சினிமா நட்சத்திரங்களான பிரசன்னா - சினேகா திருமண விழா.
இத்திருமண விழாவோடு இணைந்ததாக இடம்பெற்ற திருமண சங்கீத விழா மிகவும் பிரமாண்டமாகவும், சுவாரஷியமானதாகவும் அமைந்தது.
இத்திருமண சங்கீத விழா காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றை கொண்ட வீடியோவை உங்களுக்கு தருகின்றோம்.

கருத்துரையிடுக