அமெரிக்க இணையதளம் ஒன்று உலகம் எங்கும் நடக்கும் கோமாளித்தனங்களை தொகுத்து வெளியிடுவது வழமை.
இந்த வீடியோவில் தமிழர்கள் சிலர், வேட்டி பற்றி எரிய தெருவில் சிதறி ஓடும் காட்சி ஒன்றும் சேர்க்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை சரியாக இணங்காண முடியாவிடினும், வேட்டி, சட்டை என பண்பாட்டு உடையுடன் திரண்ட தமிழர்கள் சிலர் எதோ ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, தெருவில் எதையோ போட்டு பெற்ரோல் ஊற்றி கொழுத்துகின்றனர்.
ஆர்வ கோளாரில் அதிக பெற்றோலை ஊற்றிவிட, அங்கு சூழ்ந்திருந்தவர்களின் வேட்டியிலும் தீ பற்றிக்கொள்கிறது.
எரியும் வேட்டியை கழட்டி வீசியபடி தெருவில் ஓடுகிறார்களே பாருங்க…
கீழே உள்ள வீடியோவில் 0.57 வது செக்கனில் இருந்து குறித்த காட்சி ஆரம்பிக்கிறது.

கருத்துரையிடுக