கடந்த 12 ஆம் திகதி அதிகாலை 4.09 அளவில் சிங்கப்பூரில் நடைபெற்ற அதி பயங்கர விபத்தின் நேரடி வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.
Ferrari 599 GTO ரக கார் அதி வேகமாக, வீதி சமிக்கைகளை மதிக்காது சென்றதனால் 3 உயிர்கள் பரிதாபமாக பலிவாங்கப்பட்டன.
Ferrari ஓட்டி வந்த சிங்கப்பூரின் வர்த்தகர் Ma Chi சம்பவ இடத்தில் பலியானார்.
டக்சியின் ஓட்டுனர் மற்றும் அதில் பயணம் செய்த யப்பானிய பெண் என்போர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

கருத்துரையிடுக