இந்தோனேஷியாவை சேர்ந்த 3 வயதே ஆகும் சிறுமியின் தலை தினமும் பருத்து, தற்போது பிரமாண்டமாகி இருக்கிறது.
Anargia Adilla என்ற 3 வயது சிறுமியே இத்தகைய விநோத பாதிப்புக்கு உள்ளாகியுள்ளாள்.
Hydrocephalus என்ற விநோத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இச் சிறுமியின் உடலில் அளவுக்கு அதிகமாக spinal பாய்மம் சுரப்பதால், அவ் மேலதிக சுரப்பு, தலைப்பகுதியில் சேர்வதால் இந் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்

கருத்துரையிடுக