கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் என்று ஒரு பழமொழி உள்ளது யாவரும் அறிந்தமையே….
இதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது இந்த வீடியோ. நாம் எந்த ஒரு விஷயம் தொடர்பாக முடிவு எடுக்கும் போதும் நிதானமாக சிந்தித்து முடிவு எடுப்பது சிறப்பாக அமையும்.
நாம் சிந்திக்காமல் இ எழுந்தமானமாக எடுக்கும் முடிவு பல ஆபத்தில் முடிவதுண்டு. எனவே எதையும் பிளான் பண்ணி பண்ணணும் என்பது போல…. எதைப்பார்த்தாலும் சிந்தித்து முடிவு எடுங்கள்…
வீடியோவை நிதானமாக பாருங்கள்…
இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்

கருத்துரையிடுக