உங்கள் மனம் கவர்ந்த பெண்ணை, உங்களால் கவர முடியவில்லையா? அவள் மனதில் உங்களை பற்றி ரொமான்ன்ஸ் எண்ணங்களை வரவழைக்க முடியவில்லையா?
கவலையை விடுங்க…! கீழே உள்ளதை மனதில் பதித்துவிட்டு, வழிகளை திங் பண்ணுங்க. உங்களவள் உங்களுக்குத்தான்.
01. நாம் எதற்காகவாவது அதீத முயற்சி செய்தால் அது கிடைக்கும் வரை நமக்கு போராட்டம் தான். பெண்கள் விடயத்தில் இது ஒரு படி மேலாகவே இருக்கும். பெண்களை கவர நீங்கள் பெரும் முயற்சி செய்யாமல் இருந்தாலே வெற்றி உங்கள் பக்கம் தான். அதாவது ஜொள்ளு விட்டு வழியாதீங்க!
02. நீங்கள் உங்கள் வேலையில் உண்மையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றி பெற்றாலே அனைவரின் பார்வையும் உங்கள் பக்கம் திரும்பும். பெண்களின் கவனத்தையும் எளிதில் கவரலாம். இந்த ரகசியத்தை புரிந்து கொள்ளாமல் ஏராளமான ஆண்கள் சம்மந்தம்… சம்மந்தம் இல்லாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெண்களிடையே வெறுப்பை சம்பாதிக்கின்றனர்.
03. பணமும், விலை உயர்ந்த பரிசுப்பொருட்களும் கொடுத்தால் பெண்களை எளிதில் கவர்ந்து விடலாம் என்று அநேக ஆண்கள் தவறாய் கணக்கு போடுகின்றனர். நீங்கள் பணத்தினால் பெண்களை கவர முயலும் பட்சத்தில் உங்களை விட உங்கள் பணத்தின் மீது தான் பெண்களின் கவனம் இருக்கும். ஆகவே உண்மையான புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பெண்களின் அபிப்ராயத்தை பெற முயற்சி செய்வதே சிறந்த வழி.
04. பெண்களின் மனதை கவரவேண்டும் என்பதற்காக எத்தனையோ ஆண்கள் பகீரத பிரயத்தனம் செய்கின்றனர். அதையெல்லாம் கண்டு வெறுப்புற்றிருக்கும் பெண்களிடம், நீங்களும் அதே பாணியை பின்பற்றி முயற்சி செய்தால் வோர்கவுட் ஆகாது.
என்ன மனசில பதிச்சிட்டீங்களா? இனி உங்களவள் உங்களுக்குத்தான்..!

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக