பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த லுடோவிக் ஹப்ளர் என்ற மனிதர் லிப்ட் கேட்டு வாகனத்தில் மாறி மாறி ஏறி உலகையே பைசா செலவில்லாமல் சுற்றி வந்துள்ளார்.
இவர் கடந்த தூரம் 17 லட்சம் கிலோ மீற்றர்கள் ஆகும். 59 நாடுகள், 1825 நாட்கள் பயணம் செய்த இவர் ஒட்டகம், கழுதை சவாரி, படகு என்று தன்னைக் கடந்து சென்ற அனைத்து வாகனத்திலும் லிப்ட் கேட்டு உலகைச் சுற்றியுள்ளார்.

கருத்துரையிடுக