கர்நாடக மாநிலத்தில் நுழைவுத் தேர்வு ஒன்றிற்கு விண்ணப்பித்த மாணவர் ஒருவர் தனது புகைப்படத்துக்கு பதிலாக முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை இணைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
நாராயண கவுடா என்ற இம்மாணவன் மாநில அளவில் நடக்கும் நுழைவுத்தேர்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தான்.
அதில் தனது புகைப்படத்திற்கு பதிலாக ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை இணைத்துள்ளான்.
இந்த விடயம், தேர்வு மையத்தில் மாணவர்கள் கையெழுத்திட வேண்டிய தாள் மூலம் தெரிய வந்தது.
எனினும் இத்தேர்வுக்கு நாராயண கவுடா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்

கருத்துரையிடுக