தண்ணீரில் கார் விழுந்ததும் காரின் இலத்திரனியல் சுற்றுக்களில் கோளாறு ஏற்பட்டுவிடும்.
தற்காலத்தில் வெளிவரும் கார்களின் கதவுகள்… கண்ணாடிகள்… எல்லாம் இலத்திரனியல் சுற்றுக்களோடு தொடர்புபட்டிருக்கும்.
இந் நிலையில் கார் தண்ணீரில் விழுந்ததும், கார் கதவை திறக்க முடியாது போகலாம்.
அவ்வாறான இக்கட்டான சூழலில், குறித்த காரில் இருந்து தப்பிப்பது எப்படி என்று டெமோ காட்டுகிறார் இந்த அழகுப் பெண்..!
இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்....

கருத்துரையிடுக