நயன்தாரா பிரபுதேவாவின் பெயரை கையில் பச்சை குத்தி வைத்துள்ளார். காதல் வயப்பட்டபோது குத்திய பச்சையை தற்போது அழிக்க முயன்று வருகிறார்.
பச்சையை அழிப்பது சாதாரணமான காரியம் அல்ல.குத்தப்பட்ட பச்சை லேசர் முறையில் எப்படி அழிக்கப்படுகிறது என்பது தொடர்பான வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.இச் செயன்முறை கட்டம் கட்டமாக 6-10 தடவைகள் செய்தால் தானாம் பச்சையை முழுமையாக அழிக்க முடியுமாம். வேதனையும் அதிகமாக தான் இருக்குமாம்.
அம்மணிக்கு தேவையா இது…
ஆகவே நண்பர்களே, பச்சை குத்த முன் சிறிது யோசியுங்கள்…!

கருத்துரையிடுக