அவர் சாமியாராக இருக்கும் போது அடைந்த புகழை விட சல்லாபம் செய்து சம்பாதித்த புகழ் தான் அதிகம், இவரின் சிறுவயது தோற்றத்தை பார்க்கும் ஆர்வம் பலருக்கு இருந்தாலும் அதை எடுப்பது அவ்வளவு சுலபமான விடயமல்ல, அப்படியிருந்தும் பல வலைத்தளங்களை தேடி கண்ணில் சிக்கிய படம் தான் இது ....
பிஞ்சிலேயே யாரோ நஞ்ச விதைச்சிட்டாங்க !
பிஞ்சிலேயே யாரோ நஞ்ச விதைச்சிட்டாங்க !
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்












பரமஹம்சர் என்னும் சொல்லுக்கே களங்கம் .... இந்த நாதாரி எப்படி பரமஹம்சர் ஆக முடியும்....? வேண்டும் என்றால் பாக்கு ரவி, பட்டாசு பாலு, சனியன் சகடை இந்த வரிசையில் அடைமொழி வச்சு இருக்கலாம்....
நண்பரே நீங்கள் சொல்வதும் சரிதான்