இலங்கை பெலவத்த, வலளாவிட்ட என்ற இடத்தில் தனது இரை என நினைத்து பஜாஜ்
மோட்டார் சைக்கிள் ஒன்றை மலைப்பாம்பு ஒன்று சுற்றி வளைத்த சம்பவம்
இடம்பெற்றுள்ளது.
இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டுச் சென்ற போது மலைப்பாம்பு மோட்டார் சைக்கிள் மீது ஏறியுள்ளது.
இதனை அறியாது மோட்டார் சைக்கிளை இயக்க முற்பட்ட வேளை சிரமத்தை எதிர் நோக்கிய போதே மலைப் பாம்பு மோட்டார் சைக்கிளை வளைத்துப் பிடித்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் உயிருள்ள மிருகம் என கருதியே இவ்வாறு மலைப் பாம்பு மோட்டார் சைக்கிளை சுற்றி வளைத்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

தமிழகம் முழுவதும் நேரடியாக எங்களுடன் இணைந்து பகுதி நேர பதிவர்களாக பணியாற்ற அழைக்கின்றோம்.
சொடுக்கு