Ad

Photobucket
 
ஞாயிறு, 15 ஜூலை, 2012

ஆண்களே! உங்கள் உடல் மச்சங்களின் பலன் அறியலாம் வாங்க!

சென்ற வாரம் பெண்களின் மச்சம் பற்றி பார்த்தோம்.

இன்று....  ஆண்களே உங்கள் உடல் உறுப்புக்களில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு….?

புருவங்களுக்கு மத்தியில் – நீண்ட ஆயுள்

நெற்றியின் வலது புறம் – தனயோகம்

வலது புருவம் – மனைவியால் யோகம்

வலது பொட்டு (நெற்றி) – திடீர் அதிர்ஷ்டம்

வலது கண் – நண்பர்களால் உயர்வு

வலது கண் வெண்படலம் – புகழ், ஆன்மீக நாட்டம்

இடது புருவம் – ஏற்ற, இறக்கம், செலவாளி

மூக்கின் மேல் – சுகபோக வாழ்க்கை

மூக்கின் வலதுபுறம் – நினைத்ததை அடையும் அம்சம்

மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம்

மூக்கின் நுனி – ஆவணம், கர்வம், பொறாமை

மேல், கீழ் உதடுகள் – அலட்சியம், காதல் வயப்படுதல்

மேவாய் (உதடுகளுக்கு மேல்) – செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம்

வலது கன்னம் – வசீகரம், தயாள குணம்

இடது கன்னம் – ஏற்றத்தாழ்வு

வலது காது நுனி – சில கண்டங்கள் வரலாம்

இடது காது நுனி – தகாத சேர்க்கை, அவமானம்

காதுகளின் உள்ளே – பேச்சாற்றல், திடீர் யோகம்

தொண்டை – திருமணத்துக்கு பிறகு யோகம்

கழுத்தின் வலதுபுறம் – சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை

இடது மார்பு – ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார்

வலது மார்பு – பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்

வயிறு – பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை

அடிவயிறு – திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை

புட்டம் – அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு




பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
முகப்புத்தக கருத்துக்களை கீழே இடவும்

0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.