நாய் ஆதரவாளர் மத்தியில் பெரும் எதிர்ப்பு அதிர்வலையை கிளப்பியிருக்கும் நாய் சண்டை தொடர்பில், தாம் அனுசரனை வழங்கியதாக சித்தரிக்கப்பட்டிருப்பதை மறுத்திருக்கிறது, பிரபல பீர் கம்பனி.
Heineken, பிரபலமான பீர் கம்பனி அகும், இந் நிறுவனத்தின் விளம்பர பதாகைகள் நிரம்பிய மைதானத்தில் நாய்ச் சண்டை நடாத்தப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக Heineken கம்பனி விடுத்துள்ள அறிக்கையில், இவ் நாய் சண்டைக்கு நாம் எவ்வித அனுசரனையும் வழங்கவில்லை, இது தொடர்பில் வெளிவந்த புகைப்படங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நாய் சண்டை மொங்கோலியாவில் நடைபெற்றதாக தெரியவருகிறது.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக