மிகவும் ஐதான தனது தோலின் மூல பல அசாத்தியமான வித்தைகளை காட்டிவருகிறார்
41 வயதான இளைஞர் ஒருவர்! கழுத்தின் தோல் மூலம் முகத்தை மூடுகிறார.கிளிப்புகள் மூலம் தசைகளை இழுதுக்காட்டுகிறார்.
இவரது தோலின் செல்கள் இழுபடுவதற்கு ஏற்றவாறு இருப்பதாக தோலை ஆய்வு செய்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
லண்டனில் உடலில் பயங்கரமான செயல்களை செய்துகாட்டும் நிகழ்வில்(Royal Family of Strange People ) இவர் தனது திறமையை நிரூபித்திருக்கிறார், இதன் பின்னரே இணையத்தில் இவர் அதிகமாக பேசப்படுகிறார்.

கருத்துரையிடுக