ஒன்றன் மீது ஒன்று அடுக்கப்பட்ட சீமெந்து தட்டுக்களை அனாயசமாக உடைத்து தள்ளுகிறார்.
பொதுவாக சீமெந்து தட்டுக்களை உடைக்கு வீரர்கள் கையை இறுக்கி பொத்திக்கொள்வார்கள். அப்போது தான் இலகுவாக சீமெந்து தட்டுக்களை உடைக்கமுடியும்.
ஆனால் இங்கு ஜாக்கி கையில் முட்டையை பொத்திப் பிடித்தவாறு தட்டுக்களை உடைத்து எறிகிறார். ஆனால் முட்டை உடையவில்லை.

கருத்துரையிடுக