விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக லண்டனில் ஒலிம்பிக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளதை எல்லோரும் அறிவார்கள், இதன்போது இவர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.
*இலவச மருத்துவ வசதிகள் ,மசாஜ் வசதிகள்
*இலவச உணவுகள் மற்றும் குளிர்பானங்கள்
*பொழுது போக்குவதற்கான பிரத்தியேக இடங்கள் (பூங்கா)
*சுமார் பேர்வரையில் உணவுண்ணகூடிய உணவகம்
*தனியான படுக்கையறைகள்
*இலவச உடற்பயிட்சி நிலையங்கள்
*சிகையலங்கார நிலையங்கள்
நன்றி retham

























கருத்துரையிடுக