வலைப்பந்தாட்டத்தில் இரு வீரர்களுக்கிடையில் சண்டை வருகின்றது. எதேட்சையாக ஒரு வீரர் மற்ற வீரரின் தலையில் பந்தால் அடித்து விடுகிறார்.
அடி பட்டவர் சிறிது நேரம் யோசித்துவிட்டு, அடித்தவரை மாட்டிவிடும் நோக்கில் மயங்கி விழுவதுபோல் விழுகிறார்.
பல்வேறு கோணங்களில் அவரது முகபாவனை படமாக்கப்பட்டதால், அவரின் கபடநாடகம் வெளிச்சத்துக்கு வந்து காமெடி பீஸ் ஆனார்.

கருத்துரையிடுக