பிரபல சி.என்.என் தொகுப்பாளர் அன்டெர்சொன் கூஃபர் இன் நேரடி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ரியாலிடி ரீவி நடிகை ஃபெடானி ஃபிராங்கிள் தனது மானத்தை இழந்து முளித்துள்ளார்!
குறித்த நிகழ்ச்சியில், யார் அதிக ரிப்ஸ்(Push up) செய்வது என்ற போட்டி அன்டெர்சொன் கூஃபர் இற்கும் ஃபெடானி ஃபிராங்கிள் இற்கும் இடையே ஏற்பட்டது. அதன்போது உணர்ச்சிவசப்பட்ட நடிகை தரையில் வேகமாக குப்புற பாய்ந்தார்.
பாய்ந்த வேகத்தில் அவரது பாவாடை மேல் கிளம்ப, அவரது உள்ளாடை கமெராவில் பதிவாகி உலகெங்கும் ஒளிபரப்பானது.
ஒருகணம் திகைத்து போன நடிகை, சுற்றியிருந்த பார்வையாளர்களை பார்த்து ”ஏதாவது பார்தீங்களா” என்று கேட்டாரே பார்க்கலாம், உடனே yes….yes…. என்ற ஒலி அரங்கையே அதிரவைத்தது.

கருத்துரையிடுக