Ad

Photobucket
 
திங்கள், 23 ஜூலை, 2012

உலகில் மிகப்பெரிய உதடுகளை கொண்ட பெண்மணி! (video)

உலகின் சாதனை பட்டியலில் பலவிதமானவை உள்வாங்கப்பட்டு வருகின்றது அந்த வகையில் உலகின் மிகவும் பெரிதான உதட்டினை உடைய பெண்ணினை அடையாளம் கண்டுள்ளனர். ரஷ்யாவை சேர்ந்த 22 வயதான Kristina Rei உலகில் பெரிய அளவிலான உதட்டினை கொண்ட பெண்யாவர்.

சிலிக்கன் ஊசிகளை செலுத்தியே இவ்வாறு உதட்டினை பெரிதாக்கியுள்ளார். இதுவரை 100 ஊசிகளை பாவித்துள்ள இவர், இதற்காக சுமார் 4000 ஸ்ரேலிங் பவுண்டுகளை செலவழித்துள்ளார் இப் பெண்மணி இது குறித்து Kristina Rei கருத்து தெரிவிக்கையில், உலகில் பெரிய உதட்டினை கொண்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

 அசிங்கமாக இருப்பதையிட்டு கவலைப்படவில்லை. எனக்கு பிடித்தமான கார்டூன் பாத்திரதின் பின்னணியிலேயே உதட்டினை பெரிதாக விரும்புகின்றேன் என்றார்.

0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.