தண்டப்பணம் செலுத்தாத ஓட்டுனரை உயிரை பணயம் வைத்து கைது செய்துள்ளார் வியட்நாமின் போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர்.
வியட்நாமில் வேகமாக பேரூந்து ஓட்டிய ஓட்டுனருக்கு எதிராக தண்டம் விதிக்கப்பட்டது. அதனை செலுத்தாமல் வாகனத்தை எடுத்துகொண்டு தப்பிக்க முயன்றார் ஓட்டுனர்.
சற்று தள்ளி நின்ற பொலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தாவி பேரூந்தின் முன்புறத்தில் தொங்கினார்.
அதனை பொருட்படுத்தாத ஓட்டுனர், பேரூந்த நிறுத்தாது தொடர்ந்து செலுத்தினார். இக் காட்சி தெரு பயணி ஒருவரால் வீடியோ பிடிக்கப்பட்டு யூ ரியூபில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இறுதியில் குறித்த சாரதி மடக்கி பிடிக்கப்பட்டார் என வியட்னாமின் இணைய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கருத்துரையிடுக