அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இளம் பெண் ஒரிவரால் மெற்கொள்ளப்பட்ட திருட்டு தொடர்பில் தகவல் தருமாறு ஹில்ஸ்ஃபோரோ செரிப் அலுவலகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
ஓட்டல் ஒன்றில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்த இளம் பெண் ஒருவர், இரவோடு இரவாக அவ் ஓட்டல் அறையில் இருந்த துவாய், அலங்கார படங்கள், மின்னழுத்தி, கேர்ட்டின்ஸ், குப்பை கூடை, படுக்கை விரிப்பு, தொலைக்காட்சி பெட்டி என்பவற்றை திருடிக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
அவரின் திருட்டு, அவ் ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் முழுமையாக பதிவாகியுள்ளது.
கவர்ச்சியாக ஆடம்பர அறை எடுத்து தங்கியிருந்த இளம் பெண்ணால் மேற்கொள்ளப்பட்ட திருட்டு சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக