பேஸ்புக்கில் காதல் வலையில் விழுத்தப்ப்பட்ட பெண் ஒருவர் அதனால் தனக்கு ஏற்பட்ட சோகங்களை “ஸ்டேடஸ்” ஆக பந்தி கணக்கில் எழுதி பரபரபெற்படுத்தியுள்ளார். இதை நீக்கலும் படியுங்கள்.உங்களில் ஒருவராவது திருந்தினால் எங்களுக்கு சந்தோசமே!
இதோ அவரின் பேஸ்புக் ஸ்டேடஸ்:
“அன்பின் நண்பர்களே
இதை படிக்கும் நீங்கள் குழம்பலாம் என்னை தவறாக கூட நினைக்கலாம் ஆனால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது இப்படி ஒன்றைய் எழுதும் படி ஆகிவிட்டது சிலருக்கு
இது தக்கமாகவும் சிலருக்கு அதிர்ச்சியாகவும் சிலருக்கு புரியாத புதிராகவும் இருக்கும் இங்கு சிலர் நண்பராகள் என்று கூறிக்கொண்டு வஞ்சகம் செய்கிறார்கள்
ஒரு சிலர் எனக்கு மிரட்டல் அனுப்புகிறார்கள் என்னை அவமானம் படுத்தவர்களாம் காரணம் அவர்களின் காதலை ஏற்கவில்லையாம் மற்ற ஒருவர் காதல் என்று சொல்லி ஏமாற்றியவர்
நண்பரகளே நீங்கள் எல்லோரும் நினைப்பது போல் நான் காதலித்தவனையல்ல திருமணம் செய்து கொள்ள போவது அதே பெயருடைய எனது மாமன் மகனை காரணம் என்ன காதலித்து என் வீட்டரிடம்
பெண்ணுக்கேட்டு கல்யாண நாளும் முடிவு செய்த பின் தான் அவனின் சுயருபம் வெளி வந்தது வந்ததென்ன நான் கண்டு பிடித்தது அவன் என்னை மணக்க விரும்பும் அதே நேரம் இன்னும் 4 பெண்களுடன்
அதே மாதிரி பழகி வருவது எனக்கு தெரிய வந்தது 5 தெரியாமல் எத்தனை இருக்கும் அவனுக்கு பொம்பளை லவ் பண்ணுவது பொழுது போக்கு ஆனால் எனக்கு அப்படியல்ல அவனை நான்
என் உயிருக்கும் மேல் நேசித்தேன் ஆனால் என் தலையெழுத்து இப்படி மாறிவிட்டது ஆகையால் அதே பெயருடைய என் மாமன் மகனை என் வீட்டால் முடிவு செய்தானர் நானும் ஒத்துக்கொண்டேன்
எனக்கு வரும் 27 திகதி திருமணம் முடிவாகி உள்ளது இந்நிலையில் என்னை ஏமாற்ரியவனும் நான் காதலை ஏற்க மறுத்தவனும் எனக்கு மிரட்டால் ஏதோ நானே அவன் பெயரில் FAKE ID திறந்து பொய்யாக
பாவிப்தாக எனக்கு அந்த மாதிரி கீழ் புத்தி ஒன்னுமில்லை ஒரு பெண்ணு தானே ஒரு பொய்யாக ஆண் பெயரில்Fake Id திறந்து எனக்கும் அவனுக்கும் கல்யாணம் என்று சொல்ல இந்த Id யில் எனது உறவினர்கள்
350 சிறுவயதிலிருந்தே இருக்கும் நண்பர்கள் என்னுடன் படித்தவர்கள் படிப்பவர்கள் வேலை செய்தவர்கள் செய்பவர்கள் எனது சகோதர்களின் நண்பர்கள் அவர்களின் உறவுகாரர்கள் அதை தவிர
1878 நண்பர்கள் இருக்கிறார்கள் எனக்கு என்ன பைத்தியமா? இத்தனை போரும் என்னை பற்றி என்ன நினைப்பார்கள் குற்றம் உள்ள நெஞ்சு தான் குறுகுறுக்குமாம் நான் ஏந்த குற்றமும் செய்யவில்லை
பயப்பட வேண்டியதுமில்லை அவர்கள் எப்படி என்னை மிரட்டுகிறார்கள் தெரியும் என் பெயரில் FAKE ID திறப்பார்களாம் என் படங்கள் அங்கு போடுவார்களாம் ஒரு பெண்ணை அவமானபடுத்த என்ன மாதிரி படம் போட
படவெண்டும் அதற்கு எல்லாம் பயப்படும் பெண் நானில்லை என்னை நிர்வணமாக படம் போடவேண்டுமா? இல்லை நீலப்பட போட வேண்டுமா? போடு நான் எதற்கும் அச்சமாட்டேன் காரணம் எனக்கு
பயம் ஏன்றால் என்னவென்று தெரியாது வேண்டுமென்றால் நானே என் சொந்த ID யிலே போடுறேன் பார்க்கிறாயா?
நீ பெறுக்கி ஏன்றால் நானும் பெறுக்கி தான் நீயும் தமிழன் தான் நானும் தமிழச்சி தான் ஈழதமிழச்சி தன் இனத்து மனம் மரியாதை காக்க போர்களம் போனாவள் என்னிடம் உன் மிரட்டல்கள்
பலிக்காது நான் பிறந்ததிலிருந்தே துன்பம் கஷ்டம் அனுபவித்தவள் என்10வது வயதில் ஆயுதம் ஏந்தியவள் போர்களம் கண்டவள் என் சொந்த உழைப்பில் முன்னுக்கு வந்தவள் நான் யாரையும் நம்பி வாழுபவள்
இல்லை என்னை நம்பி 100 சிறுவர்கள் 2 குடும்பம் 12 வயோதிவர்கள் வாழ்கிறார்கள் நான் என்ன செய்தாலும் ஏன் செய்தாய் என்று கேட்க யாருக்கும் துணிச்சல் வராது என்னெனின் நான் யார் உதவிலும் வாழவில்லை
தமிழனுக்கு தமிழன் தான் ஏதிரி வேறு யாருமல்ல அன்று ஜெசு நாதரும் சிலுவையில் அரையப்பட்டது நம்பிக்கை துரோகியால் தான் நாம் இன்று எம்மண்ணை இழந்து நிற்தும் ஒரு நம்பிக்கை துரோகியால்
தான் இப்படி மிரட்டும் நீயேல்லாம் ஒரு தமிழான? என் வளர்ப்பை பற்றி கேட்டு ஏழுதுகிறயே உன்னை உன் வீட்டில் இப்படி தான் வளர்த்தார்களா? மனம் கேட்ட பொழப்பு வாழ்வது நானா?நீயா?
உனக்கு அவ்வளவு துணிச்சல் இருந்தால் முகத்துக்கு முன் வந்து மோது இப்படி Fake Id யிலிருந்து அனுப்பாதே, FACEBOOK,E-MAIL,TELEPHONE இந்த 3 வேண்டாம் நீ உண்மையான ஆணாக இருந்தால் நேரடியாக மோதி பார்ககலாமா?
உனக்கு நான் இருக்கும் இடத்திற்கு வராமுடியாது என்று எனக்கு தெரியும் ஆகையால் நான் நீ இரு்ககும் இடத்திற்கு வர தாயார் இந்தியாவுக்கு உன்னால் முடியுமா நேருக்கு நேர் மோதா?
துணிச்சல் இருந்தால் நெஞ்சில் குத்து இப்படி முதுகில் குத்தாதே நான் ரேடி! நீ ரேடியா? எனக்கு தெரியும் நான் உன்னை தடை (BLOCK)செய்தாலும் ஏதோ ஒரு fAKE IDயில் நான் ஏழுதுவதையேல்லாம் நீஅறிவாயேன
நான் பெண்ணு தான் ஆனால் எல்ல பெண்ணுகளையும் தப்பாக கணக்கு போடாதே நான் ஏதிரியை மன்னிப்பேன் உன்னை மாதிரி துரோகியை ஒரு நாளும் மன்னிக்கமாட்டேன் உன்னை நம்பியது என் பிழை
அதற்கு தண்டனையாக எதையும் ஏற்க தாயாராக இருக்கிறேன் உயிரை காக்க தெரிந்த எனக்கு உயிரை எடுக்கவும் தெரியும்……!
மேலும் முக்கிய அறிப்பு நண்பர்களே…….!!!
நான் உங்களை என் நணபர்களாக மதிக்கிறேன் உங்கள் உணர்வுகளுகக்கு மதிப்பு கொடுக்கிறேன் ஆகையால் என் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்குமாறு கேட்டு
கொள்ளுகிறேன் மற்ரவர் உணர்வுகளை மதிக்க தெரியாதவர்கள் தயவு செய்து நண்பர் லிஸ்டிலிருந்து விலாகி கொள்ளவும் மற்றது என்னை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் நேரடியாக என்னை
தொடர்பு கொள்ளவும் அதை விட்டு விட்டு என் குடும்பத்தினரிடமோ உறவினருடமோ என் நெருங்கிய நண்பர்களிடம் விசாரிப்பதை நிறுத்தவும் என் சொந்த வாழ்க்கையில் தலையிடுவதற்கு நான் என்னை
பெற்ற தாயுக்கு கூட அனுமதி கொடுப்பதில்லை ஆகையைல் யாரும் தலையிடுவதை விரும்பவில்லை இதனால் யார் மனமும் வருந்தினால் என்னை மன்னிக்கும் மாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்…..”
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்













கருத்துரையிடுக