Ad

Photobucket
 
வியாழன், 2 ஆகஸ்ட், 2012

பேஷன் ஷோக்களில் இணைந்து கலக்கிய சினேகா – பிரசன்னா ஜோடி (குதூகலமான வீடியோ)

திருமண வீடியோவை டிவி சானல்களுக்கு விற்று புகழ் பூத்த ஜோடி சினேகா – பிரசன்னா இவர்கள் திருமணம் முடிந்தபின் யூனிவேர்சல் மொபைல் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் ஜோடிய தோன்றியதற்கு பெரும் தொகையை வாங்கியுள்ளனர் , அந்த விளம்பரமும் மக்களிடம் நன்றாக சென்றடைந்துள்ளது, இதை மீடியாக்களும் திரும்ப திரும்ப ஒளிபரப்பி கல்லாவை நிறைத்தார்கள்.

இந்த ஜோடி இப்பொழுது பேஷன் ஷோக்களில் இணைந்து கலக்கி வருகின்றனர்.சென்னை இன்டர்நேஷனல் பேஷன் வீக் 2012 , இதில் பல சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டு கல்லா நிரப்பியுள்ளனர் . சினேகா – பிரசன்னா , கார்த்திகா நாயர் , லக்ஷ்மி ராய் , மகத் (தப்ஸீக்காக குஸ்தி போட்டவர்) ,சோனா, அஜ்மல், கணேஷ் வெங்கட்ராம் , பார்வதி ஓமனக்குட்டன் , மீரா சோப்ரா (அதாங்க நம்ம எஸ் ஜே சூரியா நிலா) ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அந்த காணொளியை கண்டுகளியுங்கள். இந்த காணொளி நக்கீரன் வார இதழ் குழுவினரால் எடுக்கப்பட்டுள்ளது. குசும்பு பாடல்கள் குசும்பான கோணங்கள் என்று அவர்களுக்கே உரிய பாணியில் எடுத்துள்ளனர்.




நன்றி retham  

இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.