10 தொன்னிற்கும் அதிகமான கொதிக்கும் நிலையிலுள்ள தாரை ஏற்றிச் சென்ற
பாரவூர்தி சரிந்ததில் ஸ்கூட்டரில் சென்ற நபரொருவர் அந்த இடத்திலேயே
உயிரிழந்துள்ளார்.
இவர் முழுமையாக தாரினுள் மூழ்கியதால் உடனடியாக காப்பாற்றமுடியவில்லை.
வாகனம் பாவனைக்கு பொருந்தாத நிலையில் இருந்ததே விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.
நன்றி retham
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக