நண்டின் கோதில் அம்மன் உருவம் தெரிகின்ற அதிசயம் கிழக்கிலங்கையில்
காரைதீவில் உள்ள வீடு ஒன்றில் நிகழ்ந்து உள்ளத.
காரைதீவில் 08 ஆம் வட்டாரத்தில் உள்ளது மார்க்கண்டு என்பவரின் வீடு.
இவ்வீட்டுக்காரர்கள் கடலில் இருந்து பெற்றுக் கொண்ட நண்டின் ஓட்டில் அதிசயிக்கத் தக்க முறையில் மனித உருவம் போல ஒன்று தென்படுகின்றது.
இது அம்மனின் திருவுருவம் என்று ஆட்கள் நம்புகின்றார்.
மிகுந்த விசுவாசத்துடன் சென்று நண்டுக் கோதை பார்வையிட்டு வருகின்றனர்.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக