பசியுடன் இருக்கும் கொடிய முதலை தாக்கும் திக் திக் நிமிடம் எப்படி இருக்கும் என்பதை அறிய ஆவலா?
அதற்கு வழிசெய்து தருகிறது அவுஸ்திரேலியாவில் உள்ள முதலைகள் காப்பகம் ஒன்று.
இங்கு பசித்திருக்கும் முதலை உள்ள தடாகத்தில், தடிமனான கண்ணாடி பேழையில் மனிதகளை இறக்குவார்கள்.
அதன்போது முதலை தாக்குவதை அருகில் இருந்து பார்த்து அதிர முடியும்..!
எப்படி..?
இப்படி..!
இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்

கருத்துரையிடுக