Ad

Photobucket
 
வியாழன், 20 செப்டம்பர், 2012

இறந்த விலங்குகளின் உடல்களால் இவ்வளவு செய்யலாமா..? (அதிசய படங்கள்)

Badly Stuffed Animals, எனும் பெயரில் பேஸ்புக்கில் உருவாக்கப்பட்ட ரசிகர்பக்கம் 45,000 விருப்பங்களுடன் காணப்படுகிறது.

இறந்த விலங்குகள் அவற்றின் கவுரவம் குறையும் படியாக கலைஞரினால் பயன்படுத்தப்படுகிறது என்ற சர்ச்சையுடன் இன்னமும் பலரால் பார்வையிடப்பட்டுவருகின்றது.

விலங்குகளின் உடல்களை வைத்து இருக்கைகள் சாவி மாட்டிகள், செருப்புகள் போன்ற பல கைவினைப் பொருட்கள் இவரினால் உருவாகப்பட்டுள்ளன. காட்டில் இறந்துகிடக்கும் விலங்குகளை சேகரித்து பதப்படுத்தி இத்தகைய பொருட்களை உருவாக்குவதாக தனது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பெரிதும் உள்ளூர் வாசிகளால் கொள்வனவு செய்யப்படும் இத்தகைய பொருட்கள் விமானநிலையங்களில் பறிமுதல் செய்யப் படுகின்றன. இதனால் சுற்றுள்ளப்பயணிகள் இவற்றைக் கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.











 இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.