தமது உடலை வருத்துவதன் மூலம் பல நன்மைகளைப் பெறமுடியுமென சீனர்கள்
அதிகமாக நம்புகிறார்கள்.
இதற்காக எரிமலைத் தணலில் நடந்து வியக்க வைக்கிறார்கள். நாம் கோவிலில் தீ மிதிப்பதைப்போன்று பத்து பேர் நடந்தது போன தடத்தில் பதினொராவது ஆளாக சென்று காலில் சூடு படாமல் தீமிதித்து விட்டு வருவோம்.
ஆனால் இந்த சீனர்களின் வீர விளையாட்டு அப்படியல்ல .. இரும்பையே உருக்கும் வெப்பநிலை கொண்ட இந்த பாறைக் குழம்பின் மீது சாதரணமாக நடந்து செல்கின்றனர். படங்களைப் பாருங்கள் மீதிக் கதை சொல்லும்.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக