Ad

Photobucket
 
வியாழன், 6 செப்டம்பர், 2012

ஊசிகளை தலையில் குத்தி உலக சாதனையில் மீண்டும் கனேடிய தமிழன் (வீடியோ)

கனடாவில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்  ஒருவர் முன்பு நிலைநாட்டி இருந்த சொந்த கின்னஸ் சாதனையை மனித நேய பணிக்காக முறியடிக்கின்ற நடவடிக்கையில் கடந்த நாட்களில் ஈடுபட்டு உள்ளார்.

இவரின் பெயர் மோகனதாஸ் சிவநாயகம். வயது 37. 23 வயதில் இலங்கையை விட்டு வந்தார். மார்க்கம் நகரத்தில் வசிக்கின்றார். மூன்று ஆண் பிள்ளைகளின் தந்தை.  லிட்டில்லிகோ என்கிற தோல் குறைபாடு உடையவர்.
2025 அக்குபஞ்சர் ஊசிகளை தலையில் கடந்த வருட இறுதியில் ஏற்றி இருந்தார். இவருக்கு முன்னர் சீனர் ஒருவர் 2009 ஊசிகளை தலையில் ஏற்றி இருந்தார்.

இந்நிலையில் கின்னஸ் சாதனைச் சான்றிதழ் கடந்த வாரம்தான் மோகனதாஸை வந்தடைந்தது. ஆனால் இச்சான்றிதழ் வந்தடைந்தது.
ஆனால் புற்றுநோய் சிகிச்சை நிதி சேகரிப்புக்காக சொந்தச் சாதனை முறியடிப்பில் குதித்து உள்ளார். இம்முறை 2100 ஊசிகளை தலையில் ஏற்றிக் கொண்டார்.






 இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.