விண்வெளியில் நாள்தோறும் புதிய வகை அதிசயங்கள் நிகழந்து வருகின்றன.
அவற்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்து வருகின்றனர். இந்த
நிலையில் தற்போது உயிரினங்கள் வாழ தகுதியுடைய மற்றொரு கிரகம்
கண்டறியப்பட்டுள்ளது.
`கிளைஸ்163' என்ற சிவப்பு நிற சிறிய நட்சத்திரம் அருகே இது உள்ளது. எனவே, இதற்கு `கிளைஸ்163சி' என பெயரிட்டுள்ளனர். இந்த கிரகம் பூனையை போன்ற உயிரினங்கள் வாழ தகுதி உடையது. எனவே `சூப்பர் எர்த்'என அழைக்கப்படுகிறது. இது பூமியை போன்று 6.9 மடங்கு பெரியது. இது ஒரு விண்கோளை சுற்றி வர 26 நாட்களை எடுத்து கொள்கிறது.
`கிளைஸ்163சி' என்ற இந்த புதிய கிரகத்தை ஐரோப்பிய சதர்ன் வானிலை மையத் தின் `ஹார்ப்ஸ்' என்ற அதி நவீன டெலஸ்கோப் மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக