நல்லநேரம் : காலை 11.00 - 12.00 மாலை 2.00 - 3.00
ராகுகாலம் : மாலை 4.30 - 6.00
எமகண்டம் : மதியம் 12.00 - 1.30
குளிகை : மதியம் 3.00 - 4.30
வாரசூலை : மேற்கு.
அதிர்ஷ்ட எண்கள் : 3, 6, 9.
பொதுப்பலன்
பூசம், அனுஷம், உத்ரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வரன்கள் வாயில் தேடி வந்து நிற்கும் நாள். மீன ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சிக்கு தொலைபேசி வழி தகவல் உறுதுணை புரியும் நாள்.
மேஷம்:
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு மங்கையர் வழியில் மகத்தான ஒத்துழைப்புகள் கிடைக்கலாம். வீட்டை சீரமைப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ரிஷபம்:மனக்குழப்பம் அகலும் நாள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியை கொண்டு வந்து சேர்ப்பர். சோர்வுகள் நீங்கி உற்சாகம் குடிகொள்ளும். தந்தை வழியில் தனலாபம் கிடைக்கலாம்.
மிதுனம்:
எதிர்பாராத செலவுகளைச் சந்திக்கும் நாள். மனதில் இனம்புரியாத கவலை தோன்றி மறையும். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
கடகம்:
உத்தமர்களைச் சந்தித்து உள்ளம் மகிழும் நாள். ஆடம்பர பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். கணவன்-மனைவியரிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
சிம்மம்:
ஆரோக்யம் சீராகி ஆனந்தபடுத்தும் நாள். அன்பு நண்பர்கள் ஆதரவு கரம் நீட்ட முன்வருவர். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வெளியுலக தொடர்புகள் விரிவடையும்.
கன்னி:
குழந்தைகளால் குதூகலம் ஏற்படும் நாள். கூட்டு முயற்சிகளில் வெற்றி பெற, துணையாக இருப்பவர்கள் கைகொடுத்து உதவுவர். வீட்டை பராமரிக்கும் பணியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம்:
சாமர்த்தியமான பேச்சுக்களால் சாதனை படைக்கும் நாள். தெய்வீக சிந்தனை மேலோங்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுபச் செய்திகள் வந்து சேரும்.
விருச்சிகம்:
வாய்ப்புகள் வாயிற் தேடி வந்து சேரும் நாள். பொறுப்புகள் கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். தொழில், வியாபாரத்தில் பணியாளர்களுடன் ஏற்பட்ட பனிப்போர் மாறும்.
தனுசு:
சிறப்பான நாள். சிந்தை மகிழும் விதத்தில் காரியங்கள் நடைபெறலாம். சொல்வாக்கை காப்பாற்றி செல்வாக்கு பெறுவீர்கள். கலைத்துறை ஈடுபாடு அதிகரிக்கும். திடீர் பணவரவுகளால் சேமிப்பு உயரும்.
மகரம்:
நல்லவர்களின் நேசம் கிட்டும் நாள். அலைச்சல் இருந்தாலும், அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். கேளிக்கை, கொண்டாட்டங்களில் நாட்டம் செல்லும். தேக ஆரோக்யம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.
கும்பம்:
குடும்பச் செலவுகள் கூடும் நாள். இடமாற்றம், ஊர்மாற்றம் செய்வதற்காக எடுத்த முயற்சிகள் கைகூடும். வேலைகளை அலைந்து முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
மீனம்:
எதிர்பாராத பணவரவுகளால் நிதிநிலை உயரும் நாள். ஆலய திருப்பணிகளில் நாட்டம் செல்லும். பொன், பொருட்கள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறலாம். சகோதர ஒற்றுமை பலப்படும்.

கருத்துரையிடுக