இந்தியா போன்ற நாடுகளில் வீர விளையாட்டாக
ஜல்லிக்கட்டு நடைபெறுவது போல சீனாவில் பன்றிக்கட்டும் ஒரு வீர
விளையாட்டாகவே நடைபெற்றுவருகிறது.
இரண்டு கொழுத்த பன்றிகளை கயிற்றின் மூலம் கட்டி தூக்கிச் செல்வார்கள். (இதனால் தான் பன்றிக்கட்டு என்ற பெயரை சூட்டிவிட்டோம்)
சீனாவின் Hengyang, நகரத்தில் நடைபெற்ற இந்த வீர விளையாட்டுக்கு நாட்டின் பல மாகாணங்களில் இருந்தும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
பன்றிகளை தூக்கியபடி இலக்கை குறுகிய நேரத்தில் அடைபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். சீனாவின் National Fitness Festival எனும் பெயரில் இதுபோன்ற பல அம்சங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
பன்றி இறைச்சியை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் சீன முதலிடத்தைப் பெறுகிறது. உள்நாட்டு பன்றிகளை விட ஒவ்வொரு வருடமும் 800,000 தொன்கள் பன்றி இறைச்சிகள் இறக்குமதி செய்யப்படுவதுடன் Fitness பயிற்சிகளில் ஈடுபடுபவர்களும் இவற்றை அதிகம் விரும்பி உண்கின்றனர்.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக