பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தின் வனவாச நிகழ்வு இன்று இனிதே நடைபெற்றது. இவ் நிகழ்வில் ஏராளமான பக்த அடியாகர்கள் இணைந்து அம்மனின் அருட்கடாட்சத்தை பெற்றனர்.
3 மணியளவில் ஆரம்பமாகிய வனவாசம் மாலை 7 மணியளிவில் ஆலயத்தை வந்தடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












கருத்துரையிடுக