சினிமாவில் வரும் சண்டைக்காட்சிகளில் மகிழுந்துகள் சுழல்வது போல் சவுதியில் ஏற்பட்ட விபத்தொன்றில் மகிழுந்து ஒன்று என்படி சுழல்கிறது என்று பாருங்கள்.
சவுதியில் எதிர்வள வீதியில் வேகமாக மகிழுந்தைச் செலுத்தி கரை ஒதுங்க முயல்கையில் வீதி ஓர தடுப்பு கட்டில் சில்லு மோதி சுழலும் மகிழுந்தில் இருந்து பயணித்தவர்கள் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு உடல்கள் பிய்ந்து வெளியில் வீசி எறியப்படும் காட்சிகளை வீதியில் நின்ற ஒருவர் படம் விடித்துள்ளார்.
கரணம் தப்பினால் மரணம் என்பார்களே இந்த காரின் கரணம் தப்பியதால் பலர் மரணம். சாரதியின் வெட்டி வீரம் அவர் உயிரைக் குடித்தது மட்டுமல்லாமல் அவரை நம்பி பயணித்தவர்களின் உயிரையும் குடித்து விட்டது.













கருத்துரையிடுக