இன்று தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள் தான் இப்போது இணையத்தில் அதிகம்
பேர் பார்க்க விரும்புவது. ஆகஸ்ட் 12 வரை கோலாகலமாக நடைபெறும் இதை நீங்கள்
இந்த முறை இணையத்திலேயே நேரடியாக காணலாம். கணினி மட்டுமல்ல smartphone
வைத்து இருந்தால் அதிலும் பார்க்க முடியும்.
Youtube-இல் பார்க்க
IPL போட்டிகளை போலவே ஒலிம்பிக் போட்டிகளையும் நேரடியாக Youtube-இல் பார்க்கலாம். போட்டிகளை நடைபெறும் போது அவற்றை ஒளிபரப்பு செய்வார்கள். முடிந்த போட்டிகளையும் அங்கேயே நாம் பார்க்க முடியும்.
இங்கே அழுத்தவும்
இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்

கருத்துரையிடுக