Ad

Photobucket
 
வெள்ளி, 27 ஜூலை, 2012

எந்த பெண்ணிலும் இல்லாதவொன்று எதோ உங்களிடம் இருக்கிறது.....!

எந்த பெண்களுக்கு இல்லாத ஒரு கூந்தல் இந்த சீனப் பெண்களிடம் இருக்கிறது .... அடர்த்தியாக நீண்டு வளர்ந்த கருங்கூந்தல் இங்குள்ள அனைத்து பெண்களிடமும் இருப்பது அதிசயம் தான்.

சீனாவின் Red Yao எனும் கிராமத்து பெண்களின் கூந்தல் அபராமாக வளர்ந்து வருகிறதாம், இவர்கள் தமது வாழ்வில் ஒருமுறையே கூந்தலை வெட்டுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் சுமார் முதல் அடிவரை வளர்கிறதாம், அதிக நீளமான முடிகளைக் கொண்ட பெண்களுடைய கிராமம் என்ற சாதனையையும் பெற்றிருக்கிறது இந்த விசித்திர கிராமம் !








இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.