தமிழ் நடிகள் முன்னரெல்லாம் தமது மனேஜர்ஸ், மெய் பாதுகாவலர்களுடன் 
விழக்களுக்கு வலம் வருவார்கள். ஆனால் இப்பொழுது தமது அம்மாக்களையே தமது 
பாடிகார்ட்ஸ் ஆக்கியுள்ளனர்.தாய்க்குலமும் நடிகைகளுக்கு நிகராக ஒப்பனைகளில் சக்கை போடு போடுகிறார்கள்.
இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்


















கருத்துரையிடுக