தொடர்ச்சியாக 40 வருடங்களாக இயற்கையாக எரிந்துகொன்டிருக்கிறது ஓர் குழி.
ஆய்வாளர்களால் 40 ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த குழி கண்டுபிடிக்கப்பட்டது. அதனை ஆராய்ந்த போது அதனுள் இருந்து இயற்கை எரிவாயு வெளிப்பட்டுக்கொண்டிருந்தது.
அதனை நீக்கும் முகமாக அக் குழி எரியூட்டப்பட்டது.
ஆனால் இன்று வரை அக் குழியில் இயற்கை வாயு வெளியேற்றம் நிற்காததால், குறித்த நெருப்பு எரிந்துகொண்டே இருக்கிறது.
இக் குழி ”நரகத்தின் வாசல்” என சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறது.
இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்














கருத்துரையிடுக