முன்னைய நட்களில் சிம்புவின் காதலிகள் பட்டியலில் கிசுகிசுக்கப்பட்டவர்
ரஜினி பொண்னு ஐஸ்வர்யா. தற்போது தனுஷை மணந்து செட்டிலாகிவிட்டார் என்பது
தனிக்கதை.
இந் நிலையில் தனுஷ் இன் பிறந்ததினத்தை முன்னிட்டு நேற்று இரவு சினிமா நட்சத்திரங்களுக்கு அழைத்து தண்ணி பார்ட்டி கொடுத்துள்ளர் தனுஷ்.
இவ் விழாவின் ஹைலைட்டே சிம்பு தானாம். சிம்புவுடன் ராதிகா, தமன்னா, பிரேம்ஜீ என நட்சத்திரங்களும் கலந்துகொண்டுள்ளனர்.
கூடவே இருந்து கவனிக்கவேண்டிய துனுஷ் பொண்டாட்டியை பார்ட்டியில் காணவில்லை.
சிம்பு வந்ததே, ஐஸ் வராததற்கான காரணம் என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
எல்லாம் ஓகே… தமன்னா கன்னத்தில் கேக்கு பூசியது யாரு..?
இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்

கருத்துரையிடுக