ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் பகுதியை சார்ந்த பள்ளக்காடு தோட்டத்தில் உள்ள நடராஜன் என்பரின் நிறைமாத பசு மாட்டை 6 பேர் சேர்ந்து கற்பழித்துள்ளார்கள்! அனைவரும் மிகுந்த குடிபோதை பார்ட்டிகள்!குடி போதை ஒருவனை மிருகமாக மாற்றி விட்டு மற்றொரு மிருகத்தை புணரும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது?
இவர்களின் இந்த காமவெறியால் அவ் நிறைமாத பசு இறந்துள்ளது.
மனிதன், உறவு முறை தவறிய உறவு! வயது வித்தியாசம் தெரியாமல் இளம் குழந்தையிடம் காமம் என ஆரம்பித்து இப்பொழுது மிருகத்தையே மிருகத்தனாமாக புணரும் அவலம் வந்துவிட்டது ஏன்?
மனிதன் தான் மனிதன் இல்லாத உயிரினத்துடன் புணரும் இச்சைக்கு ஷூஃபிலியா (Zoophlia)எனவும் மனிதன் விலங்குடன் புணரும் செயலுக்கு பெஷ்ட்டியாலிட்டி (Bestiality) என்றும் அறிவியலாளர்கள் பகுத்து கூறியிருக்கிறார்கள். எப்படி பிரித்திருந்தாலும் பல நாடுகள் இச்செயலை குற்றம் என சட்டம் இயற்றியுள்ளார்கள். இந்தியாவில் இந்திய தண்டனை சட்டம் IPC377 ல் குற்றம் என கூறப்பட்டுள்ளது.
இந்த செயல் “ மனசிதைவு நோயின் “ வெளிப்பாடு என ஆராய்சியாளர் தெரிவிக்கிறார்.(Stephanie LaFarge, an assistant professor of psychiatry at the New Jersey Medical School) இந்த நபர்களை சிகிட்சை அளிக்கப்பட வேண்டிய மன நோயாளி என அநியாயத்திற்கு கருணை பார்வை காட்டுகிறார்.மற்றொரு ஆராய்சியாளர் (Kinsey) ஏடக்கூடமாக 4% ஆண்கள் 3.5% பெண்கள் இயற்கைக்கு மாறான உறவில்தான் இருக்கிறார்கள் என விலங்குகளின் தலையில் அடித்து சத்தியம் செய்கிறார்!அவர்களில் 50% பண்ணை அருகில் உள்ளவர்கள் என கூடுதல் தகவலும் தருகிறார்.
Nancy Frida என்ற ஆராய்சியாளர் 190 பெண்களிடன் பெற்றப் புள்ளி விவரப்படி அதில் 23 பேர் விலங்குடன் உடல் உறவு கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கிறார்.

கருத்துரையிடுக