கடலில் குளித்துவிட்டு, விமான எஞ்சின் வெளியேற்றும் காற்றில் உடலை காயவிட காத்திருந்த அழகி, தூக்கி வீசப்பட்டு. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கரீபியன் கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.
கரீபியன் கடற்கரையை ஒட்டி சர்வதேச விமான நிலையம் காணப்படுகிறது. விமான எஞ்சினில் இருந்து அதிக அழுத்தத்துடன் வெளி வரும் காற்று புயலை போன்றது. அருகில் இருப்பவர்களை தூக்கி வீசக்கூடியது. கடற்கரையில் இது தொடர்பில் அறிவுறுத்தல் காட்சிப்படுத்தப்பட்டிருந்த போதும்.
அதனை மதிக்காது, கடலில் குளித்துவிட்டு தனது காதலனுடன் உடலை காய வைக்க விமானம் புறப்படும் போது அருகில் நின்றிருந்த குறித்த பெண் தூக்கி வீசப்பட்டு, பின்னால் இருந்த சீமெந்து கட்டில் வேகமாக தலை மோதி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக