ஒவ்வொரு விளையாட்டிலும் ஒவ்வொரு வகையான ஆபத்துக்கள் இருக்கும் ஆனால் இவ் விளையாட்டே ஆபத்தானது.
துண்டிக்கப்பட்ட பாறைகளுக்கு இடையில் பாறையின் உச்சியில் இருந்து 100 அடி பள்ளத்தாக்கில் இருக்கும் தண்ணிருக்குள் பாய்வதுதான் போட்டி.
இதில் ஆண்கள் தான் பாய்கிறார்கள் என்று பார்த்தால் பெண்களும் சேர்ந்து பாய்கிறார்கள்.
நிச்சயம் இது ஒரு திகிலூட்டும் போட்டியாகவே அமையும்.

பிடித்திருந்தால் நண்பர்களுக்கு பகிரவும்

கருத்துரையிடுக