கூகிளில் நித்தியானந்தாவை தேடினால் என்னென்ன வரும்? நல்லவேளை நாம் தேடும் விடயங்களை பற்றி கூகிள் கருத்து தெரிவிக்கும்படி கூகிளை வடிவமைக்கவில்லை. அப்படி இருந்தால் அவ்வளவுதான் நித்தியைப்பற்றிகாதால் கேட்க முடியாத அளவிற்கு சிறுகுறிப்பு வரைந்திருக்குக்கும் கூகிள்.நித்தியைப்பற்றி சமூகத்தளத்தில் கட்சிகள் அமைத்து துவைத்துக்காயப்போட்ட விடயங்கள் எல்லாம் இதில் உள்ளன பாருங்கள்.

















கருத்துரையிடுக