Ad

Photobucket
 
சனி, 21 ஜூலை, 2012

70 வயது கிழவிக்கு கணவனாக ஆசையா? ஆனால் ஒரு கண்டிஷன்! (படம் இணைப்பு)

70 வயது கிழவிக்கு கணவனாக உங்களில் யாராவதுக்கு விருப்பமா? விருப்பம் என்றால் நீங்கள் ஓர் கண்டிஷனுக்கு கட்டுப்பட்டு ஆகவேண்டும்…!

என்ன கொடுமைடா….. கிழவியை கட்டுறதுக்கும் கண்டிஷனா…?

ஆம்… இந்த சுவாரஸ்யமான செய்தியை தொடர்ந்து படியுங்கள்…!

Pam Shaw, 70 வயதாகும் பெண். கிளப்புகளில் காபரே நடனம் ஆடும் இவர், தான் இன்னமும் கன்னித்தன்மையோடு இருப்பதாக உறுதியளிக்கிறார்.

இதுவரை காலமும் கற்போடு தான் தனிமையில் இருந்ததாக கூறும் இவர், தற்போது திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து இருக்கிறாராம்.

தனக்கு கணவராக வருவதற்கு சில தகுதிகளையும் தெரிவிக்கிறார் இந்த கிழட்டு கன்னி.

தனக்கு கணவராக வருபவர் பெரிய செல்வந்தராக இருக்க வேண்டுமாம். அத்துடன் நல்ல உயரமாகவும், Handsome ஆகவும் இருக்க வேண்டுமாம்.

மேலும் தான் மனதளவில் இளமையாக இருப்பதாகவும், தனக்கு 70 வயது என்று கூறினால் யாரும் நம்பமாட்டர்கள் என்றும் தம்பட்டம் அடித்துள்ளார்…!



பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.